அனைவருக்கும் இனிய முதல் வணக்கம்
வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.உங்கள் அனைவரின் எழுத்துக்கள் தான் என்னையும் இங்கே எழுதத் தூண்டி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.ஏதோ என்னால் இயன்ற அளவு முடிந்த வரை எனக்கு தெரிந்தவற்றை பிழை இல்லாமல் சமர்ப்பிக்க முயற்ச்சிக்கின்றேன்.
நன்றி
இப்படிக்கு
உங்கள் ஆதரவை என்றும் நாடும்
நான் மட்டும்