பாலைவனச் சோலை பார்த்திருக்கின்றீர்களா??!!!!!
கீழே இருப்பது சகாரா பாலைவத்தின் Erg Awbஅரி என்னும் பாலைவனச் சோலையில் உள்ள உபாரி ஏரி.இந்த உப்பு நீர் ஏரி ஃபெஸ்ஸானுக்கு அருகிலும் லிபியாவிலிரூந்து 40கி.மி தொலைவிலும் உள்ளது.


அடுத்து நாம் பார்ப்பது தென் மேற்கு பெருவில் உள்ள ஹுவாக்காசினா என்ற சிறிய சோலை.இது "அமெரிக்காவின் பாலைவனச் சோலை" என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியது.
இதே போன்று மேலும் பல சோலைகள்
ஓமன் நாட்டிலுள்ள Nakhl கோட்டை
Nakhl Fort
கீழே உள்ளது Nahal David அருவி இது பெத்லகேமிற்கு அருகில் இஸ்ரேல் பாலஸ்தீன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.