அமெரிக்காவுல திருடன கண்டு பிடிக்க ஒரு மெஷின்
கண்டுபிடிச்சாங்களாம்..செமையா வொர்க் அவுட் ஆயிடுச்சாம்,,,நெறைய
திருடனுங்க மாட்டிக்கிட்டாங்க...
உடனே எல்லா நாட்டுலயும் இத யூஸ் பண்ண
ஆரம்பிச்சுட்டாங்களாம்..
அது எந்த நாட்டுல எவ்வளவு திருடன்களை புடிச்சதுங்குற
புள்ளிவிவரம்தான் கீழ இருக்கு
படிச்சுக்கோங்க..சிரிக்கப்படாது மக்களே..
.
.
.
.
.
அமெரிக்காவுல 30 நிமிஷத்துல 20 பேரை புடிச்சிருச்சு..
இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 50 பேரை புடிச்சிருச்சு..
ஸ்பெயின்ல 30 நிமிஷத்துல 60 பேரை புடிச்சிருச்சு..
கானாவுல 30 நிமிஷத்துல 600(அடப்பாவிகளா!!) பேரை புடிச்சிருச்சு..
இந்தியாவுல 15 நிமிஷத்துல ............................
..
.
.
.
.
என்ன ஆச்சுன்னு கேட்கிறிங்களா?...
அந்த மெஷினையே காணோமாம்...
என்னத்த சொல்ல...