இன்க்ரடிபில் இந்தியா

அமெரிக்காவுல திருடன கண்டு பிடிக்க ஒரு மெஷின்

கண்டுபிடிச்சாங்களாம்..செமையா வொர்க் அவுட் ஆயிடுச்சாம்,,,நெறைய

திருடனுங்க மாட்டிக்கிட்டாங்க...


உடனே எல்லா நாட்டுலயும் இத யூஸ் பண்ண


ஆரம்பிச்சுட்டாங்களாம்..

அது எந்த நாட்டுல எவ்வளவு திருடன்களை புடிச்சதுங்குற


புள்ளிவிவரம்தான் கீழ இருக்கு


படிச்சுக்கோங்க..சிரிக்கப்படாது மக்களே..
.
.
.
.
.
அமெரிக்காவுல 30 நிமிஷத்துல 20 பேரை புடிச்சிருச்சு..


இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 50 பேரை புடிச்சிருச்சு..


ஸ்பெயின்ல‌ 30 நிமிஷத்துல 60 பேரை புடிச்சிருச்சு..


கானாவுல‌ 30 நிமிஷத்துல 600(அடப்பாவிகளா!!) பேரை புடிச்சிருச்சு..



இந்தியாவுல‌ 15 நிமிஷ‌த்துல‌ ............................

..
.
.
.
.
என்ன‌ ஆச்சுன்னு கேட்கிறிங்க‌ளா?...

அந்த‌ மெஷினையே காணோமாம்...

என்ன‌த்த‌ சொல்ல‌...


5 comments:

  1. Aiya.....ithu unmayanganna....india valarchi adanchukitiruku endrthu ithana.......epdi than thirudurangalo...oruvela room potu yosipangalo.

    ReplyDelete
  2. உங்க வீட்டில தானே இருக்கு?

    ReplyDelete
  3. ஹா...நாங்கள்ளாம் யாரு!

    ReplyDelete
  4. /அனானி/


    இதுல மட்டும் தான் வளர்ச்சி

    /முத்து/

    ஏதாவது சொல்லுங்கப்பா

    /ஆட்காட்டி/

    அதையும் க‌ண்டுபிடிச்சிட்டீங்க‌ளா...

    /ராஜ்/

    அதான‌..


    வ‌ருகைக்கு ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே..

    ReplyDelete

ஏதாவது சொல்லுங்கப்பா