பாலைவனச் சோலை பார்த்திருக்கின்றீர்களா??!!!!!
கீழே இருப்பது சகாரா பாலைவத்தின் Erg Awbஅரி என்னும் பாலைவனச் சோலையில் உள்ள உபாரி ஏரி.இந்த உப்பு நீர் ஏரி ஃபெஸ்ஸானுக்கு அருகிலும் லிபியாவிலிரூந்து 40கி.மி தொலைவிலும் உள்ளது.


அடுத்து நாம் பார்ப்பது தென் மேற்கு பெருவில் உள்ள ஹுவாக்காசினா என்ற சிறிய சோலை.இது "அமெரிக்காவின் பாலைவனச் சோலை" என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியது.
இதே போன்று மேலும் பல சோலைகள்
ஓமன் நாட்டிலுள்ள Nakhl கோட்டை
Nakhl Fort
கீழே உள்ளது Nahal David அருவி இது பெத்லகேமிற்கு அருகில் இஸ்ரேல் பாலஸ்தீன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
சிறந்த புகைப்படம்...
கீழிருக்கும் படமானது நேசனல் ஜியொக்ரஃபிக் சேனலால்
சிறந்த புகைப்படமாக அறிவிக்கப் பட்ட ஒன்று.
இப்படத்தில் கருப்பு நிறத்தில் தெரிவது ஒட்டகங்கள் என்று
நீங்கள் கூறினால் அது தவறு.அவை ஒட்டகங்களின் நிழல்கள்
மட்டுமே.கூர்ந்து கவனிக்கும் பொது கருப்பு நிற நிழல்களின் அருகே
வெண்மை நிற ஒட்டகங்கள் செல்வது தெரியும்.
இரவையும் பகலையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமா?
கீழே இருக்கும் புகைப்படமானது கொலம்பிய விண்வெளி ஓடத்தின்
கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில்
எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில்
எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
சூரியன் மறையும் நேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின்
மேல் இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத்
தெளிவாக இப்படம் பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய
வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின்
மேல் இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத்
தெளிவாக இப்படம் பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய
வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின்
ஒளியில் நகரங்கள் மின்னுவதையும் காணலாம்.
இதில் சூரிய ஒளி படும் ஆப்பிரிக்காவின் மேல் பகுதி சஹாரா
பாலைவனமாகும்.லண்டன்,லிஸ்பன்,மேட்ரிட் போன்ற பகுதிகளும் பகலாக
இருக்கும் அதே நேரத்தில் ஹாலந்து,பாரிஸ்,பார்சிலோனா போன்ற
பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன.
இருக்கும் அதே நேரத்தில் ஹாலந்து,பாரிஸ்,பார்சிலோனா போன்ற
பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன.
சஹாரா பாலைவனத்தை ஒரே நேரத்தில் பாதியை இரவாகவும்
பாதியை பகலாகவும் காண முடிகிறது அல்லவா?...அதற்கு மேலே இடது
பக்கம் உறைந்து போன க்ரீன்லாந்து தீவையும் காணலாம்.
என்னே இறைவனின் படைப்பு!!!!!!!!!!!!

கிளிக்கி பெரிதாக்கவும்
சிறுவாணி மலைப் பகுதி
Subscribe to:
Posts (Atom)