இரவையும் பகலையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமா?  


கீழே இருக்கும் புகைப்படமானது கொலம்பிய விண்வெளி ஓடத்தின்

கடைசி பயணத்தின் போது மேகமூட்டம் இல்லாத ஒரு நாளில்

எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.  


சூரியன் மறையும் நேரத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின்

மேல்  இருந்து எடுக்கப் பட்டது.பாதி இரவையும் பாதி பகலையும் மிகத்

தெளிவாக இப்படம்   பிரதிபலிக்கிறது. ஒரு பாதியில் சூரிய

வெளிச்சத்தையும் மறுபாதியில் இரவு விளக்குகளின் 

ஒளியில் நகரங்கள் மின்னுவதையும் காணலாம். 


இதில் சூரிய ஒளி படும் ஆப்பிரிக்காவின் மேல் பகுதி சஹாரா 

பாலைவனமாகும்.லண்டன்,லிஸ்பன்,மேட்ரிட் போன்ற பகுதிகளும் பகலாக

இருக்கும் அதே நேரத்தில் ஹாலந்து,பாரிஸ்,பார்சிலோனா போன்ற

பகுதிகளில் இரவு விளக்குகள் மின்ன தொடங்கி விட்டன.  



                       சஹாரா பாலைவனத்தை ஒரே நேரத்தில் பாதியை இரவாகவும்

பாதியை பகலாகவும் காண முடிகிறது அல்லவா?...அதற்கு மேலே இடது

பக்கம் உறைந்து போன க்ரீன்லாந்து தீவையும் காணலாம்.


  என்னே     இறைவனின் படைப்பு!!!!!!!!!!!!



கிளிக்கி பெரிதாக்கவும்

Depacco.com






No comments:

Post a Comment

ஏதாவது சொல்லுங்கப்பா