என்னவோ பண்ணுங்க ..


பாஸ் டு செக்கரெட்ரி : இந்த வாரம் புராஜக்ட் விஷயமா

நாம் அப்ராட் போகணும் சீக்கிரம் அரேஞ்பண்ணு






செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : இந்த வாரம் பாஸ் கூட வேல

விஷயமாஅப்ராட்போரேன்...அதனால நீங்க

வீட்ட மேனேஜ் பண்ணீக்கோங்க..







ஹ்ஸ்பண்ட் to சீக்ரெட் லவ்வர் : இந்த வாரம் ஃபுல்லா என் மனைவி

வீட்டுல இல்ல..என் வீட்டுக்கு வந்துரு...








சீக்ரெட் லவ்வர் டு ஸ்டுடண்ட் : இந்த வாரம் கொஞ்சம் வேலை

இருக்கு ..அதனால் நீ டியூசன் வர

வேண்டாம்.

..








ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் : இந்த வாரம் டியூசன் லீவ்..அதனால டூர்

போகலாம்..







கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :இந்த வாரம் பெர்ஸ்னல் வேல

இருக்கு..ட்ரிப்ப கேன்ஸல் பண்ணிரு..








செக்கரெட்ரி டு ஹ்ஸ்பண்ட் : ட்ரிப் கேன்ஸல்..நான் வீட்டுக்கு

வந்துருவேன்.







ஹஸ்பண்ட் டு சீக்ரெட்லவ்வர் : ப்ரோக்ராம் கேன்ஸ‌ல்..வொயிஃப்

வீட்டுக்கு வ‌ந்துருவா..






சீக்ரெட் லவ்வர் டு ஸ்டூடண்ட் :வேலையை முடிச்சுட்டேன்..டியுச‌ன்

இருக்கு..அட்டென் ப‌ண்ணு.







ஸ்டூடண்ட் டு கிராண்ட் ஃபாதர் :டியுஸன் உண்டு தாத்தா..டூர்

வேண்டாம்.







கிராண்ட் ஃபாதர்(பாஸ்) டு செக்கரெட்ரி :என்னோட‌ பெர்ஸ்ன‌ல் டூரை

கேன்ஸ‌ல் ப‌ண்ணிட்டேன்..அப்ராடு

போக‌ ரெடி ப‌ன்ணு..

என்னவோ பண்ணுங்க ..

3 comments:

  1. சூப்பரப்பு! எப்படிப்பா இப்படி கோத்துவுட்டு கதையை ரெடி பன்ன?

    ReplyDelete
  2. இதுக்கு பேர் தான் செயின் ரியாக்ஷன் அப்படின்னு சொல்லுவாங்கன்னு நினைக்கின்றேன். இராகவன், நைஜிரியா

    ReplyDelete

ஏதாவது சொல்லுங்கப்பா