ஆ(அ)ப்புரைசல்
ஆ(அ)ப்புரைசல் :
ஒருத்தர் கனவுல எமதர்மராஜா வந்து..உனக்கு இன்னும் 10
மாசத்துக்கு எதுவுமே ஆகாது..உன்னோட ஆயுசு கெட்டி..அதானால எங்க
வேணும்னாலும் போ...என்ன வேணும்னாலும் பண்ணு..அப்டின்னுட்டார்...
இவருக்கு ஒரே சந்தோஷம்..இருக்க முடியல..அந்த நிமிஷத்தில்
இருந்து ஊர் சுத்த ஆரம்பிச்சாரு....ஒரே தண்ணியில மெதந்தாரு..அப்படியே
ஊர் சுத்துரப்போ ஆக்ஸிடன்ட் ஆய் டப்புன்னு செத்துபோய்ட்டாரு..
எமலோகம் போனப்புறம்..எமதர்மராஜக்கிட்ட போய் நியாயம் கேட்டாரு
நம்ம ரஜினிகாந்த் கேட்டாப்புல..
அப்ப நம்ம எமதர்மராஜா சொல்றாரு..கோவிச்சுக்காதப்பா..சொல்லாம
கொள்ளாம திடீர்னு அப்புரைசல் போட்டுட்டாங்க..அதான் கொஞ்சம்
அர்ஜண்ட்டா கணக்க முடிக்க வேண்டியதா போச்சு..
.
.
.
.
.
....இது எப்டி இருக்கு
Subscribe to:
Post Comments (Atom)
உங்க டேமேஜர் கிட்ட சொல்றேன் இருங்க..
ReplyDeleteகார்க்கி:
ReplyDeleteவாங்க பாஸு..
அவரு அப்பவே ஃபோன் பண்ணீட்டாரு..