சில மொக்கைகள்...சில கவிதைகள( படித்தவை : )





மொக்கை 1 :


ஒரு ஊருல நெறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு.அவர் ஒரு



நாள் வேற ஊருக்கு போனார்,அங்க அவருக்கு ஜெலுசில் (Gelusil)



கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு,அங்க



அவருக்கு பெனட்ரில் (Benadryல்)கொடுத்தாங்க....ஏன்?




ஏன்னா...கற்றவருக்கு சென்ற இடமெல்லம் சிறப்பு (syrubu)




மொக்கை 2 :
லைஃப்ல‌ வெற்றின்னா என்னான்னு தெரியுமா?...


அடை ம‌ழை பெய்யும் போது உன் வீட்டு ம‌ர‌ம் ஈர‌மா இருக்குமே அதுதான்



WET TREE...




மொக்கை 3 :


தின‌ந்தோறும் என‌து பிரார்த்த‌னை......


என‌க்கு என்று எதுவும் வேண்டாம் க‌ட‌வுளே...



என‌து அம்ம‌வுக்கு ம‌ட்டும் ஒரு ந‌ல்ல‌ ஃபிக‌ர் ம‌ரும‌க‌ளாக‌



வ‌ர‌ வேண்டும்...அது போதும் என‌க்கு...




மொக்கை 4 :



3 G A P A 6 = ? யோசிங்க‌...



என்ன‌ தெரிய‌லியா?...



இது கூட‌ தெரியாதா?..









விடை : மூஞ்சிய‌ பாரு...















கவிதை 1 :


அருகில் இருந்தும் பேச முடியவில்லை


உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை ‍



‍ எக்ஸாம் ஹாலில்


என்ன கொடுமை சார்..


கவிதை 2 :


பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய‌


எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!


மலரிடம் சொன்னது முள்!



கவிதை 3 :



ஆசை படுவதை மறந்து விடு ஆனால்


ஆசை பட்டதை மறந்து விடாதே...


கவிதை 4 :



ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல . . . .
உன்னை போல சாதிக்க துடிக்கும் புதிசாலியை மட்டுமே
என்னை பார்த்து சொன்னார் அப்துல் கலாம்...


கவிதை 5 :



கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன் ...
நீ அணைக்கும் வரை.
இப்படிக்கு ‍ மெழுகுவர்த்தி



கவிதை 6 :


நீ உன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
என்னை மறந்து விடுகிறாய்...
இப்ப‌டிக்கு க‌வ‌லைக‌ள்




கவிதை 7 :


நண்பன் மீது கோபம் கொள்ளலாம்..ஆனால் காதலி மீது
கோபம் கொள்ளாதே...ஏன் என்றால்
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்.

...............................................................................................................

1 comment:

  1. Sakkayai mokkai podukirai..3c milk and t yil podavendia kuppai..sindhiya sarkarai..keep going..iraiyanban

    ReplyDelete

ஏதாவது சொல்லுங்கப்பா